Print this page

மேலும் ஒரு நிறுவனத் தலைவர் பதவி நீக்கம்

February 11, 2022

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் பதவியில் இருந்து அனுர வல்பொல நீக்கப்பட்டுள்ளார்.

பணியகத்தின் புதிய தலைவராக டாக்டர் மஞ்சுளா பன்ய்ராசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.