Print this page

பிரபல ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்

February 14, 2022

ஊடகவியலாளர் சமுதித வசிக்கும் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெள்ளை வேனில் வந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.