Print this page

இலங்கை மீனவர்கள் விடுதலைக்கு செந்தில் தொண்டமான் அழுத்தம்

February 21, 2022

தமிழக மீனவர்களை விடுதலை செய்வதில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்று செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

அதேபோன்று தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யவும் அரசு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி உள்ளது.

மேலும் இலங்கை- தமிழக மீனவர்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாக செந்தில் தொண்டமான் கூறியுள்ளார். 

Last modified on Thursday, 24 February 2022 08:00