Print this page

120 இலட்சம் ரூபாய் ஹெரோய்னுடன் இளைஞன் கைது

December 24, 2018

மாரவில, தெமட்டபிட்டிய பிரதேசத்தில், 120 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 கிலோகிராம் ஹெரோய்னுடன், 28 வயனதான இளைஞனை மாரவில பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Last modified on Thursday, 27 December 2018 09:26