Print this page

ஜனாதிபதி மைத்திரி வெளிநாட்டுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள- தமிழ் புத்தாண்டு விடுமுறையை தமது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வெளிநாடு ஒன்றுக்குப் செய்தி வெளியாகியுள்ளது.

தனிப்பட்ட பயணமாகவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறைக்காலத்திலும் ஜனாதிபதி தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.