Print this page

அதிகரித்தது பஸ் கட்டணம்! விபரம் உள்ளே

இன்று(14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 20 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.