Print this page

அமைச்சரவை குறித்து: சட்டமா அதிபரிடம் ஆலோசனை

December 24, 2018

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் சட்டரீதியான பிரச்சினை எழுந்துள்ளதை அடுத்து, தனி அரசாங்கமொன்றில் இருக்கவேண்டிய அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசியலமைப்பின் வியாக்கியானத்தை தெ ளிவுப்படுத்துமாறு, சட்டமா அதிபரிடம் அரசாங்கம் ஆலோசனை பெற்றுள்ளது.