Print this page

நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்டுத்தியுள்ள சொகுசு வாகன பேரணி!

புத்தளம் - பாலாவி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன ​பேரணி குறித்து முழு நாடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த பேரணி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

நாட்டில் எரிபொருள் இன்றி மக்கள் வரிசையில் நிற்கும் நிலையில் இவ்வாறான பேரணியை அரசாங்க தரப்பின் உயர்மட்டத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. 

எனினும் இதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பேரணி படங்கள் வருமாறு,