Print this page

நாட்டை மீட்கும் போராட்டத்திற்கு முழு வெள்ளை ஆடையுடன் வீதிக்கு இறங்கியது ரணில் அணி

ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று மாலை ,கொழும்பு ஹைட் பார்கில் ஆரம்பமானது.

கட்சி முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் ஆரம்பமான இப்போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றனர். 

‘நாட்டை மீட்டெடுப்போம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த அறவழி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.