Print this page

இன்று (25) நள்ளிரவு முதல் பெற்றோல் விலை மீண்டும் உயர்வு !

லங்கா IOC நிறுவனம்  இன்று (25) நள்ளிரவு முதல் அனைத்து வகை பெற்றோலின் விலையை லீற்றர் ஒன்றிற்கு 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 

 விலைகளையும் இன்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், அனைத்து ரக பெட்ரோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் ரக பெட்ரோல் 303 ரூபாவாகும், 95 ஒக்டேன் ரக பெட்ரோல் 332 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

Last modified on Friday, 25 March 2022 18:13