Print this page

மிரிஹான சம்பவத்தில் சேத விபரங்கள் இதோ

மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என 35 பேர் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது.