Print this page

ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்

ஏப்ரல் மாதம் 01ம் திகதி  முதல் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார்.

 இதன்படி, நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் விசேட அதிகாரங்களை கொண்ட இந்த வர்த்தமானியின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன