Print this page

ஆட்சி மாற்றம் குறித்து ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்

நாட்டில் காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கானும் வகையில் காபந்து அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.