Print this page

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் 100 எம்.பிக்கள் கூட கையொப்பம் இடவில்லை

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆளுங்கட்சி ஆரம்பித்துள்ளது.

113 உறுப்பினர்களின் கையொப்பம் தேவைப்படும் நிலையில் பிரேரணையில் இன்னும் 100 எம்.பிக்கள் கூட கையொப்பம் இடவில்லை என தெரியவருகின்றது, தற்போது 103 ஆசனங்கள் மாத்திரமே அரசுக்கு காணப்படுகின்றது பிரேரணைக்கு 113 உறுப்பினர்கள் கையொப்பம் கிடைக்காவிட்டால் பதவி விலகும் நிலை பிரதமர் மகிந்த தள்ளப்படுவர் ,எனவே பதவி துறக்கும் அறிவிப்பை மகிந்த விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Last modified on Monday, 25 April 2022 02:48