Print this page

மருதானை புனித ஜோசப் கல்லூரியில் தீ விபத்து

மருதானை புனித ஜோசப் கல்லூரியில் உள்ள கட்டிடம் ஒன்றில் சற்று முன்னர் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.