Print this page

இறுதி திகதி இன்று

2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரதர பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசோதனைக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றும் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரதர பரீட்சை பெறுபேறுகள் கடந்த மாதம் 28ஆம் திகதி வெளியாகியிருந்தன.