Print this page

ராஜபக்ஷக்களை நடுநடுங்க வைக்கும் அநுரகுமாரவின் அறிவிப்பு!

ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான கோப்புகள் ஒரு வாரத்திற்குள் பொதுமக்களிடம் முன்வைக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்க பத்து நாட்களுக்கு முன்னர் இணையத்தில் பேட்டியளித்திருந்தார்.

ஆனால் நேரம் செல்லச் செல்ல சமூக வலைதளங்களில் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதேநேரம், மே 03ஆம் திகதி உஷாராக இருக்குமாறு அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.