Print this page

கோட்டா - மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக புதுவித 'உள்ளாடை போராட்டம்'

பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹொரு கோ ஹோம் கிராமத்தில் ஆண் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் காட்சிப்படுத்தப்பட்டு தனித்துவமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
 
பல்கலைக்கழக மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.