Print this page

புதிய பிரதி சபாநாயகர் மீண்டும் இராஜினாமா

பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய திடீரென அந்த பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

நேற்றைய (5) தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.