Print this page

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அனுராதபுரத்திற்கு விஜயம்

ஒரு முக்கியமான வாரத்தை முன்னிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசனம் செய்தார்.

அனுராதபுரத்தில் உள்ள மிகப் பெரிய வரலாற்று பௌத்த நினைவுச்சின்னங்களில் ஒன்றான ருவன்வெலி மகா சேயாவிற்கும் பிரதமர் விஜயம் செய்தார்