Print this page

ராஜகிரிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று மின் கம்பத்தில் தொங்கிய நிலையில்

ராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று மின் கம்பத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

வாகனங்களில் எரிபொருள் மற்றும் மின்கலங்களை திருடுவதாக கூறப்படும் இந்த முச்சக்கரவண்டிக்கு தண்டனையாகவே இந்தச் செயல் செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான குறிப்பும் தொங்கவிடப்பட்டுள்ளது.

Last modified on Thursday, 30 June 2022 06:00