Print this page

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது தொடர்பான தகவல்கள் பொய்யானவை என மஹிந்த ராஜபக்சவின் அலுவலகம் டுவிட்டர் செய்தி மூலம் அறிவித்துள்ளது.