Print this page

ரட்டா, லஹிரு உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை

ஜூன் 06, 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரத்திந்து சேனாரத்ன (ரட்டா), லஹிரு வீரசேகர உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (01) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.