Print this page

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்

ஜனாதிபதி பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் யோர்க் வீதி, சத்தம் வீதி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.