Print this page

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கைவிரித்த அமெரிக்கா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் தி ஹிந்து பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, தி ஹிந்து பத்திரிகை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

எனினும் இதுகுறித்து அமெரிக்கா தூதரகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.