Print this page

சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்ப தயார்

பதில் ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவுள்ளார்என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.