Print this page

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன

இன்று இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது. இதன்படி லீற்றருக்கு புதிய விலை வருமாறு 

பெற்ரோல் 92 ஒக்டேன் - ரூ. 450/- குறைப்பு 20 ரூபா

பெட்ரோல் 95 ஒக்டேன் - ரூ. 540/- குறைப்பு 10 ரூபா 

 டீசல் - ரூ. 440/- குறைப்பு 20 ரூபா 

 சுப்பர் டீசல் - ரூ. 510/-  குறைப்பு 10 ரூபா