Print this page

மலையகத்தில் போக்குவரத்து பாதிப்பு

கடும் மழை காலநிலையினால் நாவலப்பிட்டி நகர பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கெடுத்தமையினால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

மேலும் இன்றைய தினம் மலையகத்தின் பல பாகுதிகளிலும் கடும் மழை பெய்த நிலையில் கண்டி, ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டி பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.