web log free
August 15, 2022

கொழும்பில் நாளை நீரின்றி இருக்கும் பகுதிகள் இதோ

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (30) இரவு 9 மணி முதல் 11 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில், நாளை சனிக்கிழமை இரவு 9 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை

கொழும்பு 09, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.