Print this page

தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் நுழைந்த மேர்வின் சில்வாவும் கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.