Print this page

அமெரிக்க ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

September 23, 2022

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் எழுபத்தேழாவது அமர்வை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நியூயார்க்கில் பல அமைச்சர்கள் அளவிலான கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.