Print this page

நாடாளுமன்றம் பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது


இன்றைய தினம் பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் விசேட உரை நிகழ்த்த உள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து, இன்றைய தினம் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.