Print this page

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசேட அறிக்கை ஒன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள பாதுகாப்புச் சபை, பாதிக்கபபட்டவர்களுக்கு தமது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.

இதேநேரம், இவ்வாறான தாக்குதல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அறிவித்துள்ளது.