Print this page

STF மற்றும் இனந்தெரியாதவர்களுக்கு இடையில் துப்பாக்கிப் பிரயோகம்

அம்பாறை, கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு தரப்பினருக்கும், இனந்தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு தரப்புக்கும், அடையாளம் தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுவருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:51