Print this page

மீள் திருத்த பெறுபேறுகள் சற்றுமுன் வௌியானது!

2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மீள் திருத்த பெறுபேறுகளை, பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், இம்முறை மீள் திருத்தத்திற்காக 68 ஆயிரத்து 9 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீள் திருத்த பெறுபேறுகளை பார்வையிடுவதற்கு இந்த இணைப்பினை அழுத்துங்கள்.