Print this page

மருதானை, கோட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

November 02, 2022

கொழும்பு மருதானை, புறக்கோட்டை பகுதியைச் சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.