Print this page

ஜானகி சிறிவர்த்தனவும் கைது

November 04, 2022

திலினி பிரியமாலியுடன் வியாபாரம் செய்ததாகக் கூறப்படும் ஜானகி சிறிவர்தனவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஃபோர்ட் கிறிஸ் கட்டிடத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.