Print this page

ஹிருணிகா விடுதலை

November 15, 2022

குருந்துவத்தை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 13 பேரையும் தலா 50 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

குருந்துவத்தை பொலிஸ் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹிருணிகா உள்ளிட்டோர் நேற்று (14) மாலை கைது செய்யப்பட்டனர்.