Print this page

மைத்திரியிடம் அறிக்கையை கையளித்தார் மஹிந்த


நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள், நிவர்த்திக்கும் முறைகள் உள்ளிட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.


உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து, முன்னாள் படைதளபதிகள் உள்ளிட்ட குழுவொன்றை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அழைத்துபேசி, அறிக்கை கேட்டிருந்தார். முன்னாள் படைதளபதிகள் வழங்கிய அறிக்கையே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Last modified on Monday, 09 September 2019 02:26