web log free
January 18, 2022

காலம்
ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு
நல்ல மாற்றத்தையும்
முயற்சித்தவர்களுக்கு
நல்ல முடிவையும்
நம்பிக்கை கொண்டவர்க்கு
நல்ல வழியையும்
நிச்சயம் தரும்

நிரந்தரம் என்று
சொல்லிக் கொள்வதெல்லாம்
நிரந்தரமின்றி போக
மாற்றங்கள் மட்டுமே
நிரந்தரமாக்கிப் போகும்
காலத்தின் சுழற்சியால்..!

காலம் என்பது
கண்ணீரை மட்டுமல்ல
காயங்களையும் மாற்றும்
கேள்விகளை மட்டுமல்ல
பதில்களையும் மாற்றும்..!

ஓடி வந்து மூச்சு வாங்கும்
போது தான் தெரியும்
தண்ணீரின் அருமை..
அது போல தான் கடந்து
வந்த பிறகு தான்
தெரியும் காலத்தின்
அருமை..!

Last modified on Wednesday, 03 November 2021 08:34
© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd