web log free
January 18, 2022

தமிழ் மொழி

தடுக்கி விழுந்தாள் மட்டும் அ.. ஆ..
சிரிக்கும் போது மட்டும் இ.. ஈ..
சூடு பட்டால் மட்டும் உ.. ஊ..
அதட்டும் போது மட்டும் ஏ.. ஏ..
ஐயத்தின் போது மட்டும் ஐ..
ஆச்சரியத்தின் போது மட்டும் ஒ.. ஓ..
வக்கணையின் போது மட்டும் ஔ..
விக்களின் போது மட்டும் ஃ..
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழி என்று!!

Last modified on Sunday, 21 November 2021 12:05
© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd