Print this page

இலங்கை அழகிக்கு இவ்வளவு பெரிய மகனா?

September 04, 2020

இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி தான் மகனிடம் வாங்கிய அன்பு முத்தத்தின் அட்டகாச புகைப்படத்தினை ஷேர் செய்துள்ளார்.

என்றும் ஐ லவ் திஸ் பிக் என குறிப்பிட்டு குறித்த புகைப்படத்தினை அவர் ஷேர் செய்துள்ளார் .

அந்தப் புகைப்படத்தில் பியூமியின் மகனும் அவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்துள்ளனர். இது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்.

இது பாசத்தின் வெளிப்பாடு என்றும் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது மீண்டும் இணையத்தில் உலாவி வருகின்றது.

Last modified on Friday, 04 September 2020 12:57