Print this page

ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய்!

90களில் ஹிட் இயக்குனராக இருந்தவர்களில் ஒருவர் பிரவீன் காந்தி. ரட்சகன், ஜோடி, ஸ்டார் என அவர் இயக்கியதில் ஹிட் படங்களாக அமைந்துள்ளன. இவர் அண்மையில் தனது சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் பேசும்போது, அஜித்-விஜய்யை படங்கள் இயக்கும் வாய்ப்புகள் எனக்கு அப்போது மிஸ் ஆகிவிட்டது.ஜோடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான் அவருக்கும் கதை பிடித்தது, ஆனால் அந்த நேரத்தில் அவரால் படத்தில் கமிட்டாகமுடியவில்லை.எனவே அவருக்கு பதில் பிரசாந்த் பின்பு கமிட்டானார் என்றார்.