Print this page

அஜித்தின் வலிமை படத்தில் காத்திருக்கும் சுவாரஸ்யம்!

February 03, 2022

 

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை வெளியீடு ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் இந்தியா முழுவதும் பிப்ரவரி 24ம் தேதி வலிமை வெளியாகிறது.

படத்தில் பல சுவாரஸ்யங்கள் இருப்பதாக அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.