web log free
May 05, 2024

த்ரிஷா கொரோனாவில் குணமானார்

 நடிகை த்ரிஷா கொரோனவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளார்.

இந்திய முழுவதும் கொரோனா அதிகரித்து வருகின்றது . சினிமா நடிகர்கள் பல கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவர் குணமடைந்துள்ளார்.

இதுகுறித்து த்ரிஷா தனது ட்விட்டரில் ''நெகட்டிவ்' என்ற வார்த்தையை கேட்டவுடன் இதுவரை நான் மகிழ்ச்சியடைந்ததே இல்லை. ஆனால் தற்போது முதன் முதலாக மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. பின்பு 2022 இல் இயங்க அவர் தயாராகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 12 January 2022 14:01