web log free
May 02, 2024

நடிகர் விக்ரம் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் !

Tamilnadu Now எனும் பேஸ்புக் பேஜில் போடப்பட்ட தமிழ் சினிமா ஹீரோக்களின் புகைப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம் காணப்படவில்லை என்று ரசிகர்கள் கொமெண்ட் செக்க்ஷனில் கேள்வி கேட்கிறார்கள் . நம் அபிமான ஹீரோ சியான் விக்ரமைத் தவிர அனைத்து தமிழ் சினிமா ஹீரோக்கழும் இந்தப் படத்தில் உள்ளனர் என்று விக்ரம் ரசிகர்கள் கூறுகிறார்கள் . அதுமட்டுமின்றி விக்ரம் சமீபத்தில் நடித்த படங்கள் குறைந்ததால்தான் இவ்வாறு இந்த பேஸ்புக் பேஜ் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளது என்றும் பேசப்படுகிறது .

நேற்று தமிழ் சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள் ஆனால் நம்ம சீயான் விக்ரமை காணவில்லை இந்த படத்தில் அவர் எங்க ?
ஒரு தல ரசிகனாக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் .

Last modified on Wednesday, 12 January 2022 10:16