கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் 'அயன், மாற்றான்' திரைபடங்களுக்குப் பின்னர் உருவாகியுள்ள 'காப்பான்' திரைப்படம் ஓகஸ்ட் 30ஆம் திகதி வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், 'சாஹோ' படத்தின் வெளியீடு ஓகஸ்ட் 15லிருந்து 30க்கு தள்ளிப் போனதால் 'காப்பான்' படத்திற்கு சிக்கல் உருவானது.
காப்பான் திரைப்படத்தை தென்னிந்திய அளவில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்திருந்த நிலையில், 'சாஹோ' வெளியீடும் போட்டியாக வந்தது.
அதனால், 'காப்பான்' படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என்றார்கள். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி படத்தை செப்டம்பர் 20ம் திகதி வெளியிடுவார்கள் என்றே தெரிகின்றது.
சிக்கலில் சூர்யாவின் 'காப்பான்'