நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளங்ளில் பதிவிடவுள்ள கொமன் டீபி (Common DP) படம் நேற்று வெளியானது.
இப் படத்தினை கபிலன் செல்லைய்யா என்பவர் வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில் இப் படத்தினை இயக்குனர் செல்வராகவன், நடிகர் சிவகார்த்திகேயன் , நடிகை சாய் பல்லவி உட்பட பல பிரபலங்கள் தமது டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
நடிகர் தனுஷின் பிறந்த நாளான எதிர்வரும் 28 ஆம் திகதியில் குறித்த படம் அதிக மாக வைரலாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.