web log free
May 23, 2025

வெளிநாட்டில் வசூலில் பின்தள்ளப்பட்ட ரஜினி படம்

சூப்பர்ஸ்டார் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் இணைந்து நடித்து உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளிவந்த அண்ணாத்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் அண்ணாத்த தமிழகத்தில் டீசண்ட் வசூல் வந்தது, ஆனால், வெளிநாடுகளில் மிக மோசமான வசூலே வந்துள்ளது.

ரஜினி படம் என்றாலே வெளிநாடுகளில் குறைந்தப்பட்சம் ரூ 60 கோடியாவது வசூல் வரும். ஆனால், அண்ணாத்த ரூ 45 கோடி தான் வசூல் வந்துள்ளதாம், அதோடு பல நாடுகளில் 50% அனுமதி அண்ணாத்த ரிலிஸான சமயமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 30 November 2021 05:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd