web log free
June 26, 2026

80' களின் பாணியில் மீண்டும் புகைப்படங்கள் வெளிட்ட நடிகை சுஹாசினி - புகைப்பட இணைப்பு

சுஹாசினி மணிரத்னம் இவர் சுஹாசினி என்ற பெயரில் அறியப்படுபவர், தமிழ்த் திரையுலகில் இவர் ஒரு நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிகையாக பணியாற்றியுள்ளார். அவர் 1980, நெஞ்சத்தை கிள்ளாதே. தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் சிந்து பைரவி படத்தில் நடித்ததற்காக  சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd